Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஸ்டீஃபன் ஹாவ்கிங் காலமானார்

பிரிட்டிஷ் அறிவியல் அறிஞரும், இயற்பியல் நிபுணருமான பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாவ்கிங் (Stephen Hawking) காலமானார்.

வாசிப்புநேரம் -
ஸ்டீஃபன் ஹாவ்கிங் காலமானார்

(படம்: Reuters/Toby Melville)

பிரிட்டிஷ் அறிவியல் அறிஞரும், இயற்பியல் நிபுணருமான பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாவ்கிங் (Stephen Hawking) காலமானார்.

அவருக்கு வயது 76.

இளம் வயதில் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஹாவ்கிங், பிற்காலத்தில் "A Brief History of Time" உட்பட பல புகழ்பெற்ற அறிவியல் நூல்களை எழுதி வெளியிட்டார்.

தமது தந்தை மாபெரும் அறிவியல் அறிஞர். அவருடைய சாதனைகள் பல்லாண்டு காலம் நிலைத்திருக்கும் என்று ஹாவ்கிங்கின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்