Images
  • stk ph
    ( படம்: REUTERS )

வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பைத் தொடர்ந்து பங்குச் சந்தைகள் ஏற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பைத் தொடர்ந்து ஆசியான், ஐரோப்பா ஆகியவற்றின் முக்கியப் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.

அமெரிக்க வத்திய வங்கியும் ஐரோப்பிய மத்திய வங்கியும் இவ்வாரத்தில் நடத்தவிருக்கும் முக்கிய கொள்கைக் கூட்டங்களை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

உங்கள் கருத்து

Top