Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'உலகின் ஆகப் பெரிய' விமானத்தின் முதல் பயணம்

இறக்கை நீளத்தின் அடிப்படையில் உலகின் ஆகப் பெரிய விமானம் முதல்முறையாக ஆகாயத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
'உலகின் ஆகப் பெரிய' விமானத்தின் முதல் பயணம்

(படம்: REUTERS)

(வாசிப்பு நேரம்: 30 விநாடிகள்)

இறக்கை நீளத்தின் அடிப்படையில் உலகின் ஆகப் பெரிய விமானம் முதல்முறையாக ஆகாயத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

117மீட்டர் இறக்கை அகலம் கொண்டுள்ள அந்த விமானம் Stratolaunch எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

(படம்:REUTERS)

செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்ப அது பயன்படுத்தப்படும்.

விமானம் பூமியிலிருந்து 10 கிலோமீட்டர் தூரம் செயற்கை கோள்களைச் சுமந்து செல்லும்.

(படம்: REUTERS)

அங்கிருந்து அவை விண்வெளிக்கு அனுப்பப்படும்.

பூமியிலிருந்து நேரடியாக செயற்கை கோள்களைப் பாய்ச்சுவதைவிட இது குறைந்த செலவில் செய்யப்படலாம்.

இன்று விமானம் 4,572 மீட்டர் உயரம் பறந்ததில் எந்த பெரிய பிரச்சினையும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்