Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

500 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட tetris விளையாட்டின் 35ஆம் ஆண்டு நிறைவு

ஒருகாலத்தில் கணினி விளையாட்டுகளில் சக்கைப்போடுபோட்டது Tetris.

வாசிப்புநேரம் -
500 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட tetris விளையாட்டின் 35ஆம் ஆண்டு நிறைவு

(படம்: AP)

ஒருகாலத்தில் கணினி விளையாட்டுகளில் சக்கைப்போடுபோட்டது Tetris.

அது இப்போது அதன் 35ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடுகிறது.

Nintendo Game Boy விளையாட்டு இயந்திரங்களில் Tetris ஆரம்பத்தில் விளையாடப்பட்டது.

Tetris விளையாட்டின் சுமார் 35 மில்லியன் பதிவுகள் விற்கப்பட்டுள்ளன.

அது மேலும் மேம்படுத்தப்பட்டு, செயலி வடிவத்தில் வெளியானபோது, 500 மில்லியனுக்கும் அதிகமான முறை கையடக்கச் சாதனங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டது.

Tetris விளையாட்டு மேலும் பலரை ஈர்த்து, 15 ஆண்டுகளில் அதன் 50ஆம் ஆண்டு நிறைவைக் கோலாகலமாகக் கொண்டாடும் என அதனை உருவாக்கிய அலெக்சே பஜிட்னோவ்(Alexey Pajitnov) நம்பிக்கை தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்