Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க-சீன வர்த்தக உடன்படிக்கை பேச்சுகள் நேர்த்தியாக செல்கின்றன: அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சு மிகவும் நேர்த்தியாக சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்க-சீன வர்த்தக உடன்படிக்கை பேச்சுகள் நேர்த்தியாக செல்கின்றன: அமெரிக்க அதிபர் டிரம்ப்

(படம்: AFP)


அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சு மிகவும் நேர்த்தியாக சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீன இறக்குமதி பொருள்கள் மீதான வரிகளை மீட்டுக்கொள்ள தாம் இன்னும் இணங்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த பிறகு அவரின் புதிய கருத்து வெளியாகியுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவிற்கு அது சரியான ஒப்பந்தமாக இருந்தால், பெய்ஜிங்குடன் ஒரு ஒப்பந்தம் செய்ய அவர் தயாராக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்