Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: நோய்த்தொற்று அதிகமுள்ள விஸ்கோன்சின் மாநிலத்தில் அதிபர் டிரம்ப் பிரசாரம்

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: நோய்த்தொற்று அதிகமுள்ள விஸ்கோன்சின் மாநிலத்தில் அதிபர் டிரம்ப் பிரசாரம்

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில் குறைந்தது 10 மாநிலங்களில் நாள் ஒன்றுக்குப் பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அவற்றுள் விஸ்கோன்சின் மாநிலமும் ஒன்று. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அங்குப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரசாரத்திற்கு வருவோர் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்றும் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

விஸ்கோன்சின் மாநில மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் மும்மடங்காகியுள்ளது.

கிட்டத்தட்ட 1,600 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகினர்.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் திரு. டிரம்ப்பின் பிரசாரங்களில் கலந்துகொண்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்