Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிங்கப்பூரில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள கிம்-டிரம்ப் உச்சநிலை மாநாட்டை ரத்து செய்யப் போவதாக வடகொரியா மிரட்டல்

ஒருதலைப்பட்சமான அணுவாயுதக் களைவுக்கு அமெரிக்கா வலியுறுத்தினால், சிங்கப்பூரில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள கிம்-டிரம்ப் உச்சநிலை மாநாட்டை ரத்து செய்யப் போவதாக வட கொரியா இன்று (மே 16) மிரட்டியுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள கிம்-டிரம்ப் உச்சநிலை மாநாட்டை ரத்து செய்யப் போவதாக வடகொரியா மிரட்டல்

(படம்: KCNA / via REUTERS)

ஒருதலைப்பட்சமான அணுவாயுதக் களைவுக்கு அமெரிக்கா வலியுறுத்தினால், சிங்கப்பூரில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள கிம்-டிரம்ப் உச்சநிலை மாநாட்டை ரத்து செய்யப் போவதாக வட கொரியா இன்று (மே 16) மிரட்டியுள்ளது.

இன்று (மே 16), தென்கொரியாவுடனான உயர்நிலைப் பேச்சுகளை வடகொரியா ரத்து செய்தது.

அணுவாயுதங்களைக் கைவிடும்படி தான் மட்டும் நெருக்கப்பட்டால் உச்சநிலைச் சந்திப்பை நடத்துவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று பியோங்யாங் சொல்லிற்று.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களைப் போல் நடந்துகொண்டால், அவர் தோல்வியடைந்த அதிபராகவே இருப்பார் என்று வடகொரியா கூறியது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்