Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனாவுடனான வர்த்தக முரண்பாட்டுக்குத் தீர்வுகாணும் சாத்தியம் உள்ளது: அமெரிக்க அதிபர் டிரம்ப்

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக முரண்பாட்டுக்குத் தீர்வுகாண, நல்ல வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  

வாசிப்புநேரம் -
சீனாவுடனான வர்த்தக முரண்பாட்டுக்குத் தீர்வுகாணும் சாத்தியம் உள்ளது: அமெரிக்க அதிபர் டிரம்ப்

(படம்: AP Photo/Andrew Harnik)

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக முரண்பாட்டுக்குத் தீர்வுகாண, நல்ல வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால் அது சாத்தியமாகும் என்று அவர் கூறினார்.

சீனா மீது விதிக்கப்பட்டுள்ள வரியால் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு உதவும் வகையில் 16 பில்லியன் டாலர் உதவித் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதன் அறிமுக நிகழ்ச்சியின்போது திரு. டிரம்ப் அந்தக் கருத்தைக் கூறினார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்