Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அதிபர் டிரம்ப்பின் Snapchat கணக்கும் நிரந்தரமாக முடக்கப்பட்டது

அதிபர் டிரம்ப்பின் Snapchat கணக்கும் நிரந்தரமாக முடக்கப்பட்டது

வாசிப்புநேரம் -
அதிபர் டிரம்ப்பின் Snapchat கணக்கும் நிரந்தரமாக முடக்கப்பட்டது

(கோப்புப் படம்:REUTERS/Carlos Barria)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் Snapchat கணக்கை நிரந்தரமாய் முடக்குவதாக Snap Inc நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில், கடந்த வாரம் மூண்ட கலவரத்தைத் தொடர்ந்து திரு. டிரம்ப்பின் கணக்கைக் காலவரையறை இன்றித் தற்காலிகமாய் முடக்குவதாக Snap Inc நிறுவனம் குறிப்பிட்டது.

எனினும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதித் திரு. டிரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக முடக்க, நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

பொய்த் தகவல்களைப் பரப்ப முற்பட்டது, வெறுப்பையும் வன்முறையையும் தூண்டிவிட்டது ஆகிய காரணங்களுக்காகத் திரு. டிரம்ப்பின் கணக்கு முடக்கப்படுவதாக Snap Inc நிறுவனம் குறிப்பிட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்