Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தனிமைப்படுத்தும் நடைமுறையைக் கைவிடும் பிரிட்டன்

COVID-19 நோய்ப் பரவல் குறைந்திருப்பதாகக் கருதப்படும் நாடுகளிலிருந்து வருவோரை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தும் நடைமுறையை பிரிட்டன் கைவிடுவதாக அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

COVID-19 நோய்ப் பரவல் குறைந்திருப்பதாகக் கருதப்படும் நாடுகளிலிருந்து வருவோரை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தும் நடைமுறையை பிரிட்டன் கைவிடுவதாக அறிவித்துள்ளது.

பிரிட்டனிலிருந்து குறிப்பிட்ட சில நாடுகளுக்கும் வட்டாரங்களுக்கும் செல்வதற்கான அதிகாரபூர்வ பயண ஆலோசனையும் தளர்த்தப்படுவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்தது.

எனவே, பிரிட்டனின் குடிமக்கள் எதிர்வரும் கோடைக்கால விடுமுறைக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

COVID-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பிரிட்டன் படிப்படியாகத் தளர்த்தி வருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்