Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூயார்க்கில் 1 பில்லியன் டாலர் செலவில் Google-இன் புது வளாகம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் Google நிறுவனத்தின் புது வளாகம் அமையவுள்ளது. 1 பில்லியன் டாலருக்கு அதிகமான செலவில் புது வளாகம் 1.7 மில்லியன் சதுர அடியில் நிறுவப்படும்.

வாசிப்புநேரம் -
நியூயார்க்கில் 1 பில்லியன் டாலர் செலவில் Google-இன் புது வளாகம்

படம்: REUTERS/Arnd Wiegmann

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் Google நிறுவனத்தின் புது வளாகம் அமையவுள்ளது. 1 பில்லியன் டாலருக்கு அதிகமான செலவில் புது வளாகம் 1.7 மில்லியன் சதுர அடியில் நிறுவப்படும்.

Google-இன் உலக வர்த்தக நடவடிக்கைகளுக்கு முக்கிய இடமாகப் புதிய வளாகம் திகழும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

Amazon.com Inc நிறுவனம் நியூயார்க்கைத் தனது இரண்டாவது தலைமையகமாகத் தேர்ந்தெடுத்த பின்னர், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்