Images
சீன இறக்குமதி பொருள்கள் மீதான வரிகளை மீட்டுக்கொள்ள இணங்கவில்லை: அதிபர் டிரம்ப்
சீன இறக்குமதி பொருள்கள் மீதான வரிகளை மீட்டுக்கொள்ள தாம் இன்னும் இணங்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
16 மாதங்களாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் நீடித்து வருகிறது.
பொருளியல் வளர்ச்சியும் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
வர்த்தகப் போருக்குத் தீர்வுகாண்பதற்கான ஐயங்களை அவரது கருத்து அதிகரித்துள்ளது.