Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19: அமெரிக்காவில் ஜூலை மாதம் 1.87மில்லியன் பேருக்கு நோய்த்தொற்று

COVID-19: அமெரிக்காவில் ஜூலை மாதம் 1.87மில்லியன் பேருக்கு நோய்த்தொற்று 

வாசிப்புநேரம் -
COVID-19: அமெரிக்காவில் ஜூலை மாதம் 1.87மில்லியன் பேருக்கு நோய்த்தொற்று

(கோப்புப் படம்: AFP/Gregg Newton)

அமெரிக்காவில், கடந்த மாதத்தில் மட்டும் புதிதாக 1.87மில்லியன் பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை கடந்த மாதம் 69 விழுக்காடு உயர்ந்து 4.5 மில்லியனாகப் பதிவானது.

மாண்டோர் எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 20 விழுக்காடு அதிகரித்து 154,000 என்று பதிவாகியது.

19 மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது என்று Reuters செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இதனால், அமெரிக்காவின் பொருளியல் துறைகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் சாத்தியம் குறைவு என்று கூறப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்