Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்2020: சூடுபிடித்திருக்கும் பிரசாரங்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல்2020: சூடுபிடித்திருக்கும் பிரசாரங்கள் 

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் தேர்தல்2020: சூடுபிடித்திருக்கும் பிரசாரங்கள்

(படம்: AP Photo/Patrick Semansky)

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குக் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், திரு.  டோனல்ட் டிரம்ப்யும் அவரது அரசியல் வைரி ஜோ பைடனும் சூடாகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

மேற்கு மாநிலங்களில் திரு. டிரம்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
ஜனநாயகக் கட்சியின் திரு. பைடன், தற்போது டெலவேர் மாநிலத்தில் பிரசாரம் செய்கிறார்.

எதிர்வரும் வாரத்தில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, திரு. பைடன் பிரசாரம் செய்யும் பென்சில்வேனியா மாநிலத்திற்குச் செல்லவிருக்கிறார்.

திரு. ஒபாமா, பிரசாரங்களில் இதுவரை பங்கேற்கவில்லை என்பதை கவனிப்பாளர்கள் சுட்டுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்