Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'அமெரிக்கா, உலக நாடுகளைப் பிரிக்கப் பார்க்கிறது!' - ரஷ்யா, சீனா

அமெரிக்கா, உலக நாடுகளிடையே பிரிவை உண்டாக்க முயல்வதாகச் சீனாவும், ரஷ்யாவும் குற்றஞ்சாட்டியுள்ளன. 

வாசிப்புநேரம் -

அமெரிக்கா, உலக நாடுகளிடையே பிரிவை உண்டாக்க முயல்வதாகச் சீனாவும், ரஷ்யாவும் குற்றஞ்சாட்டியுள்ளன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜனநாயக உச்சநிலை மாநாடு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அதில் கலந்துகொள்ள அந்த இரண்டு வல்லரசுகளுக்கும் அழைப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், அந்த நிகழ்வில் கலந்துகொள்ளத் தைவான் அழைக்கப்பட்டுள்ளது. அது குறித்து, வாஷிங்டனின் நடவடிக்கை தவறானது என்று பெய்ச்சிங் கடுமையாகச் சாடியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்