Images
  • stock market
    படம்: Pixabay 

உலகப் பங்குச் சந்தையைப் பாதிக்கும் சர்ச்சையைத் தீர்க்க அமெரிக்க, சீனத் தலைவர்கள் சந்திப்பு

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் உலகப் பங்குச் சந்தையைப் பாதிக்கும் சர்ச்சையைத் தீர்க்க அடுத்த மாதம் சந்திக்கக்கூடும்.

இருநாட்டுத் தலைவர்களிடையே இடம்பெறவிருக்கும்  Buenos Aires சந்திப்புக் குறித்த ஆலோசனை நடந்துகொண்டிருக்கிறது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவிவரும் வர்த்தகப் போர், அந்தச் சந்திப்பு ஏற்படக்கூடிய சாத்தியத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இருநாடுகளும் ஒன்று மற்றதன் இறக்குமதிகளுக்குக் கூடுதல் வரிகளை விதித்துள்ளன.


Top