Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவும் தைவானுக்கும் இடையே பொருளியல் பேச்சுவார்த்தை

அமெரிக்காவும் தைவானும் இணையம் வழியே பேச்சு நடத்தியுள்ளன.

வாசிப்புநேரம் -
அமெரிக்காவும் தைவானுக்கும் இடையே பொருளியல் பேச்சுவார்த்தை

(படம்: AFP)

அமெரிக்காவும் தைவானும் இணையம் வழியே பேச்சு நடத்தியுள்ளன.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பொருளியல் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக அது அமைந்துள்ளது.

பொருளியல் அச்சுறுத்தல் எனக் கூறப்படும் சீனாவின் நடவடிக்கைகளைச் சமாளிப்பது, உலகளாவிய கணினிச் சில்லுத் தட்டுப்பாடு ஆகியன பற்றி இரு தரப்பு அதிகாரிகள் விவாதித்தனர்.

பகுதி மின்கடத்திகளை உற்பத்தி செய்வதில் தைவான் முன்னிலை வகிக்கிறது.

விநியோகத் தட்டுப்பாட்டை மிகக் கடுமையாய்க் கருதுவதாக அது அமெரிக்காவிடம் காட்ட முனைகிறது.

அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தை தடையற்ற வர்த்தக உடன்பாட்டுக்கு வழியமைக்கும் என்று தைவான் நம்புகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்