Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: டெக்சஸ் துப்பாக்கிச் சண்டையில் 14 பேர் காயம்

அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

இருவர் துப்பாக்கியால் மாறிமாறிச் சுட்டுக் கொண்டபோது காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் அங்கிருந்த அப்பாவிகள் என்று காவல்துறையினர் கூறினர்.

துப்பாக்கி வைத்துச் சண்டையிட்டுக் கொண்டது தனிப்பட்ட சம்பவம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்