Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவின் சில மாநிலங்களை மீண்டும் புரட்டிப்போடவிருக்கும் சுழல்காற்று

அமெரிக்காவின் தென் மாநிலங்களையும், மேற்குவட்டார நகரங்களையும் ஆட்டிப்படைத்த சுழல்காற்று இந்த வாரம் மீண்டும் தாக்கும் என்று அமெரிக்க வானிலை ஆய்வகம் தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் சில மாநிலங்களை மீண்டும் புரட்டிப்போடவிருக்கும் சுழல்காற்று

(படம்: AP/Jim Lytle)

அமெரிக்காவின் தென் மாநிலங்களையும், மேற்குவட்டார நகரங்களையும் ஆட்டிப்படைத்த சுழல்காற்று இந்த வாரம் மீண்டும் தாக்கும் என்று அமெரிக்க வானிலை ஆய்வகம் தெரிவித்திருக்கிறது.

ஒரு வாரத்திற்குள் 2வது முறையாக சுழல்காற்று தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்சாஸ், ஓக்லஹோமா, டெக்சஸ் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

ஓக்லஹோமாவில் பொழியவிருக்கும் ஆலங்கட்டிகள் கோல்ஃப் பந்தை விட பெரிதாக இருக்கலாம் என்று வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

முதலில் தாக்கிய சூழல்காற்றுக்கு 3 பிள்ளைகள் உட்பட, 5 பேர் மாண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்