Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் சுமார் 306.5 மில்லியன் முறை COVID-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது

அமெரிக்காவில் சுமார் 306.5 மில்லியன் முறை COVID-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில் நேற்றுக் காலை நிலவரப்படி, சுமார் 306.5 மில்லியன் முறை COVID-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

சுமார் 373.4 மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பூசிகளை அது விநியோகித்துள்ளது.

தடுப்பூசி போடும் பணியைத் துரிதப்படுத்தி வருகிறது அமெரிக்கா.

அங்கு Moderna, Pfizer-BioNTech, Johnson & Johnson ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

சுமார் 172.7 மில்லியன் பேர் குறைந்தது ஒரு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

சுமார் 142 மில்லியன் பேர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

-Reuters
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்