Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கனடா: பாதசாரிகளின் மீது வேன் மோதியதில் 10 பேர் பலி

ஓட்டுநர் தனது வாடகை வேனைப் பாதசாரிகளின் மீது செலுத்தியதில் குறைந்தது 10 பேர் மாண்டனர். 

வாசிப்புநேரம் -
கனடா: பாதசாரிகளின் மீது வேன் மோதியதில் 10 பேர் பலி

படம்: Cole Burston/AFP

கனடா: ஓட்டுநர் தனது வாடகை வேனைப் பாதசாரிகளின் மீது செலுத்தியதில் குறைந்தது 10 பேர் மாண்டனர். 15 பேர் காயமடைந்தனர். அந்தச் சம்பவம் டோரோன்ட்டோ நகரில் நடந்தது.

படம்: Cole Burston/AFP

சம்பவம் தொடர்பில் ஒருவர் தடுப்புக் காவலில் உள்ளார். சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்