Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஹவாயி தீவுகளில் அமைந்திருக்கும் Kilauea எரிமலை குமுறத் தொடங்கியிருக்கிறது

அமெரிக்காவின் ஹவாயி தீவுகளில் அமைந்திருக்கும் Kilauea எரிமலை குமுறத் தொடங்கியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஹவாயி தீவுகளில் அமைந்திருக்கும் Kilauea எரிமலை குமுறத் தொடங்கியிருக்கிறது

(படம்: AFP)

அமெரிக்காவின் ஹவாயி தீவுகளில் அமைந்திருக்கும் Kilauea எரிமலை குமுறத் தொடங்கியிருக்கிறது.

எரிமலையிலிருந்து வெளியேறும் எரிமலைக் குழம்புக்கு அஞ்சி அதனருகில் வசிக்கும் பல்லாயிரக் கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.

கடந்த இரு நாட்களாக அந்த வட்டாரத்தில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.

பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு Puna பகுதியில் வசிக்கும் சுமார் 10ஆயிரம் பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்