Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தொண்டூழியம் என்றால் என்ன? (காணொளி)

தொண்டூழியம் என்றால் என்ன?

வாசிப்புநேரம் -

தொண்டூழியம் என்றால் என்ன?

முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்குள்ளோருடன் நேரம் செலவிடுவது, நிராகரிக்கப்பட்ட பிராணிகளுக்கு ஆதரவு வழங்குவது போன்றவை மட்டும்தான் தொண்டூழியமா?

சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவுவதும் தொண்டூழியம்தான் என்கிறார் ஒரு துடிப்பான இளம் தொண்டூழியர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்