Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வாத நோயாளிகளுக்குக் கைகொடுக்கும் உணர்கருவிகள்

அமெரிக்க ஆய்வாளர்கள் வாத நோயாளிகளுக்கு உதவக்கூடிய உணர்கருவிகளை உருவாக்கி வருகின்றனர். அவை எளிதில் அணிந்து கொள்ளக்கூடியவை.

வாசிப்புநேரம் -

அமெரிக்க ஆய்வாளர்கள் வாத நோயாளிகளுக்கு உதவக்கூடிய உணர்கருவிகளை உருவாக்கி வருகின்றனர். அவை எளிதில் அணிந்து கொள்ளக்கூடியவை.

பாதிக்கப்பட்ட வாத நோயாளியின் சில உடற்பாகங்களில் அந்த உணர்கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். நோயாளியின் இதயத் துடிப்பு, தசை அசைவு போன்ற தகவல்களைப் பெற அந்த உணர்கருவிகள் உதவும்.

எதிர்காலத்தில் வாத நோயாளிகள் சிகிச்சையளிக்கப்படும் விதத்தை மாற்றியமைக்க புதிய ஆய்வு உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்