Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மாதத்துக்கு 2 மில்லியன் கணக்குகளை ரத்துசெய்யும் WhatsApp

WhatsApp செயலி பொய் தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மாதத்துக்கு சுமார் இரண்டு மில்லியன் கணக்குகளை ரத்துசெய்வதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
மாதத்துக்கு 2 மில்லியன் கணக்குகளை ரத்துசெய்யும் WhatsApp

படம்: Pixabay

WhatsApp செயலி பொய் தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மாதத்துக்கு சுமார் இரண்டு மில்லியன் கணக்குகளை ரத்துசெய்வதாகத் தெரிவித்துள்ளது.

பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒருபகுதி அது.

கொத்துக் கொத்தாகக் தகவல்களை அனுப்புவதாகத் தோன்றும் கணக்குகளை அடையாளம் காண அது முயன்று வருகிறது.

Facebook நிறுவனத்துக்குச் சொந்தமான WhatsApp செயலி இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

கணக்குகளை ரத்துசெய்யப்படும் நடவடிக்கை பற்றி, இந்தியாவில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு, இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தகவல் அளிக்கப்பட்டுள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்