Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இங்கிலாந்து - குரோஷியா அரையிறுதி ஆட்டம்: உங்கள் கணிப்பு தவறாகிவிட்டதே!

உலகக் கிண்ண இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றுவிட்டது குரோஷியா. இங்கிலாந்துக்கு எதிராகப் பொருதிய ஆட்டத்தில் இரு கோல்களைப் புகுத்தி முதன்முறையாக இறுதியாட்டத்தில் இடம்பெறப் போகிறது குரோஷிய அணி.

வாசிப்புநேரம் -
இங்கிலாந்து - குரோஷியா அரையிறுதி ஆட்டம்: உங்கள் கணிப்பு தவறாகிவிட்டதே!

படம்: Mladen ANTONOV / AFP

உலகக் கிண்ண இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றுவிட்டது குரோஷியா. இங்கிலாந்துக்கு எதிராகப் பொருதிய ஆட்டத்தில் இரு கோல்களைப் புகுத்தி முதன்முறையாக இறுதியாட்டத்தில் இடம்பெறப் போகிறது குரோஷிய அணி.

பலர் ஆர்வத்துடன் பார்த்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்று சமூக ஊடகங்களில் நாங்கள் கேட்டோம்.

அதற்கான பதில்கள் இதோ...

இங்கிலீஷ் பிரிமியர் லீக்கிற்குப் பெயர்போன இங்கிலாந்து தான் ஆட்டத்தில் வெற்றிபெறும் என்று பலர் எதிர்பார்த்தனர், ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மேலாக ஆடிய குரோஷிய அணி வென்றது.

அடுத்து மூன்றாவது இடத்திற்காக பெல்ஜியம் இங்கிலாந்துடன் பொருதும் ஆட்டத்தில் யார் வெல்வார் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்