Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகின் ஆகப் பெரிய பயணிகள் விமானம்

உலகின் ஆகப் பெரிய பயணிகள் விமானம் விரைவில் தயாரிக்கப்படவுள்ளது. 2020களின் தொடக்கத்தில் அது சேவைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
உலகின் ஆகப் பெரிய பயணிகள் விமானம்

படம்: JUSTIN TALLIS / AFP

உலகின் ஆகப் பெரிய பயணிகள் விமானம் விரைவில் தயாரிக்கப்படவுள்ளது. 2020களின் தொடக்கத்தில் அது சேவைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அதற்காக 92 மீட்டர் நீளம் கொண்ட 'Airlander 10' விமான முன்மாதிரி சோதிக்கப்பட்டது. அது முதன்முதலாக 2016ஆம் ஆண்டில் சோதிக்கப்பட்டதாக AP செய்தி நிறுவனம் கூறியது.

உலகின் ஆகப் பெரிய பயணிகள் விமானத்தை 'Hybrid Air Vehicles' என்னும் நிறுவனம் தயாரிக்கிறது. விமானத்தைத் தயாரிப்பதற்கான ஒப்புதலை பிரிட்டனின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வழங்கியுள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்