Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஹாங்காங் ஆர்ப்பாட்டம்: பொதுவிருது டென்னிஸ் போட்டிகள் தள்ளிவைப்பு

உலக டென்னிஸ் சங்கத்தின் ஹாங்காங் பெண்கள் பொதுவிருது டென்னிஸ் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவதாக இன்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். 

வாசிப்புநேரம் -
ஹாங்காங் ஆர்ப்பாட்டம்: பொதுவிருது டென்னிஸ் போட்டிகள் தள்ளிவைப்பு

(படம்: Twitter/Wei Du)

உலக டென்னிஸ் சங்கத்தின் ஹாங்காங் பெண்கள் பொதுவிருது டென்னிஸ் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவதாக இன்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

ஹாங்காங்கில் தொடரும் அமைதியின்மையால் அத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னொரு தேதியில் போட்டிகள் பாதுகாப்பாய் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்தனர்.

போட்டிகள் அடுத்த மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

அவை அக்டோபர் 5-ஆம் தேதிமுதல் 13-ஆம் தேதிவரை நடைபெறும். உலகின் முன்னணி டென்னிஸ் விளையாட்டாளர்கள் போட்டிகளில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்