Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கொரோனா கிருமித்தொற்று: ஆக அண்மை விவரங்கள்

சீனாவில்........ தொடங்கியது - ஹூபெய் மாநிலத்தின் வூஹான் நகரில்

வாசிப்புநேரம் -
கொரோனா கிருமித்தொற்று: ஆக அண்மை விவரங்கள்

(படம்: Philip FONG/AFP)

சீனாவில்........

தொடங்கியது - ஹூபெய் மாநிலத்தின் வூஹான் நகரில்


கிருமித்தொற்று, சீனப் பெருநிலத்தின் அனைத்து மாநிலங்களுக்கும் வட்டாரங்களுக்கும் பரவியுள்ளது.

கிருமித்தொற்று ஏற்படுவதற்கும் அறிகுறிகள் தென்படுவதற்கும் இடைப்பட்ட காலம் - 1 முதல் 14 நாள்கள்

மாண்டோர் - 426

பாதிக்கப்பட்டோர் - 20,581

சிங்கப்பூரில்.......

பாதிக்கப்பட்டோர் - 18

பாதிக்கப்பட்டதாகச் சந்தேகம் - 294

கிருமித்தொற்று இல்லையென ரத்தப் பரிசோதனையில் உறுதியான நபர்கள் - 262

கிருமித்தொற்று சோதனை முடிவுகளுக்குக் காத்திருப்போர் - 32

எச்சரிக்கை நிலை : மஞ்சள் (சிங்கப்பூரில் அந்தக் கிருமித்தொற்று பரவி வருகிறது. ஆனால் அது பொதுவாக மிதமான நிலையில் உள்ளது. எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு அதன் பாதிப்பு கடுமையாக இருக்கக்கூடும்)
(ஆதாரம்: சுகாதார அமைச்சு)

வெளிநாடுகளில் / வெளிநகரங்களில்.....

தாய்லந்து - 19
ஜப்பான் - 20
ஹாங்காங் - 14
தென் கொரியா - 15
தைவான் -10
ஆஸ்திரேலியா - 12
மலேசியா - 8
ஜெர்மனி - 10
மக்காவ் -8
பிரான்ஸ் - 6
அமெரிக்கா - 10
வியட்நாம் - 8
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் - 5
கனடா - 4
இத்தாலி - 2
ரஷ்யா-2
பிரிட்டன் - 2
நேப்பாளம் -1
கம்போடியா -1
இலங்கை - 1
ஸ்பெயின் - 1
ஃபின்லந்து - 1
இந்தியா - 2
பிலிப்பீன்ஸ் - 2
சுவீடன்- 1
இலங்கை - 1


குணமடைந்துள்ளவர்கள்...

சீனா - 484
ஜப்பான் - 1
தாய்லந்து - 7
ஆஸ்திரேலியா - 2
வியட்நாம் - 1
இலங்கை - 1









விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்