Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சின்சியாங் மனித உரிமை மீறல் சம்பவங்கள் - சீன உயர் அதிகாரிகளுக்கு எதிராக அனைத்துலக அளவில் தடை உத்தரவு

சீனாவின் சின்சியாங் (Xinjiang) வட்டாரத்தில் நேர்த்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்களின் தொடர்பில், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் ஆகியவை, சீன உயர் அதிகாரிகளுக்கு எதிராகத் தடை உத்தரவுகளை அறிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -

பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, மனித உரிமை மீறல்களுக்காக சீனா மீது நடவடிக்கை மேற்கொள்வது இதுவே முதல் முறை.

அண்மை தடைகளுக்குப் பதிலடியாக, சீனாவும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த சில தரப்புகளுக்குத் தடை உத்தரவுகளைப் பிறப்பிப்பதாக அறிவித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 10 தனிநபர்கள், 4 அமைப்புகள் மீது தடைகளைச் சீனா அறிவித்துள்ளது.
- Reuters/nh

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்