Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

முதல்முறையாக மனித உடலில் முப்பரிமாண, வண்ண ஊடுகதிர்ப் பரிசோதனை

நியூசிலந்து ஆய்வாளர்கள், முதன்முறையாக மனித உடலில் முப்பரிமாண, வண்ண ஊடுகதிர் பரிசோதனையை ( X-Ray test) மேற்கொண்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
முதல்முறையாக மனித உடலில் முப்பரிமாண, வண்ண ஊடுகதிர்ப் பரிசோதனை

( படம் : AFP )

நியூசிலந்து ஆய்வாளர்கள், முதன்முறையாக மனித உடலில் முப்பரிமாண, வண்ண ஊடுகதிர் பரிசோதனையை ( X-Ray test) மேற்கொண்டுள்ளனர்.

புதிய மெடிபிக்ஸ் (Medipix) தொழில்நுட்பம், ஊடுகதிரைப் பயன்படுத்தி, தெளிவான, மேலும் துல்லியமான படங்களை எடுக்க உதவும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளின் உடல்நிலையை மேலும் துல்லியமாகக் கணிக்க அது உதவும்.

அந்தத் தொழில்நுட்பம் மேம்பட்ட ஆற்றல் கொண்ட கேமராவைப் போன்றே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்