ரசாயனக் கசிவைச் சமாளிக்கப் பாவனைப் பயிற்சியை நடத்தின சிங்கப்பூரும் மலேசியாவும்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரும் மலேசியாவும் 14ஆவது முறையாக ரசாயனக் கசிவைச் சமாளிக்கும் பாவனைப் பயிற்சியைக் கூட்டாக நடத்தியிருக்கின்றன.
இரு நாட்டுத் தேசியச் சுற்றுப்புற அமைப்புகள் அந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இரு நாட்டுத் தேசியச் சுற்றுப்புற அமைப்புகள் அந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
ஆதாரம் : Mediacorp Seithi