Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குடும்ப வன்முறைச் சம்பவங்களை சிறந்த முறையில் அடையாளங்காண மேலும் சில அம்சங்கள்

வாசிப்புநேரம் -

குடும்ப வன்முறை தொடர்பான அம்சங்களில் பொது மதிப்பீடும், தலையீட்டுக் கட்டமைப்பும் நடப்பில் உள்ளன. 

சமூக சேவை நிறுவனங்கள், குடும்ப வன்முறைச் சம்பவங்களை சிறந்த முறையில் அடையாளம் காண அவை உதவுவவதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 

குடும்ப வன்முறையிலிருந்து தப்பியவர்களுக்கு ஆதரவளிக்கும் ஓர் அங்கமாக அத்தகைய முயற்சிகள் அமைந்துள்ளன. 

குடும்ப வன்முறையில் ஈடுபட்டோரையும்  பாதிக்கப்பட்டோரையும் உரிய நேரத்தில் அடையாளங்கண்டு பரிந்துரைக்க அது வழியமைக்கும். 

குடும்பங்களுக்கு உதவும் சிறப்பு நிலையங்களில், தடயவியல் பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa