'சிங்கப்பூர்த் தமிழ் முஸ்லிம்கள்' புத்தகம்... இப்போது ஆங்கிலத்தில்...
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் 80ஆம் ஆண்டு நிறைவையொட்டி 'சிங்கப்பூர்த் தமிழ் முஸ்லிம்கள்' எனும் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டில் தமிழில் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகம் இப்போது ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
அது குறித்த மேல் விவரங்கள் காணொளியில்...