"முன்னேற்றம்" - மாணவர் கருத்தரங்கு (வீடியோ)
தமிழ்ப் பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றின்வழி துணிவு, ஒழுக்கம், கட்டுப்பாடு, தன்னடக்கம் போன்றவற்றைக் கற்றுக்கொள்ளலாம்.

சிங்கப்பூர்: தமிழ்ப் பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றின்வழி துணிவு, ஒழுக்கம், கட்டுப்பாடு, தன்னடக்கம் போன்றவற்றைக் கற்றுக்கொள்ளலாம். அவற்றைக் கொண்டு எந்த இடத்தில் வேண்டுமானாலும் தமிழர் என்ற அடையாளத்தை நிலைநாட்டலாம்.
இன்றைய கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்குக் கிடைத்த முக்கியச் செய்தி அது.
தமிழ் மொழி விழாவையொட்டி, தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் "முன்னேற்றம்" என்ற தலைப்பிலான கருத்தரங்கு நடைபெற்றது.