சிங்கப்பூர் exclusive
101 வயது தந்தை.. அயராமல் கவனித்துக் கொள்ளும் 72 வயது அன்பு மகள்
வாசிப்புநேரம் -
101 வயது.....
அவரை அயராமல் கவனித்துக்கொள்ளும் மகளுக்கு 72 வயது...
எந்த வயதாக இருந்தால் என்ன... அப்பா அப்பாதான் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது மகள் காட்டும் அன்பு.
"அப்பாவுக்கு 101 வயது ஆகிவிட்டது. ஆனால் அவர் மிகவும் சுறுசுறுப்பாகத்தான் இருப்பார். மாலையில் நடக்கச் செல்வார். கையில் குடையை எடுத்துச்செல்லுங்கள்..நடப்பதற்கு வசதியாக இருக்கும் அப்பா என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்"..
எத்தனை உற்சாகம் இவரது பேச்சில்....
இவர் பேசப்பேச அந்த அப்பாவை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது.
வாருங்கள் அவரைச் சந்திக்கலாம்.