Skip to main content
தீவு முழுதும் சோதனை நடவடிக்கை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தீவு முழுதும் சோதனை நடவடிக்கை - 116 பேர் கைது

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய சோதனை நடவடிக்கையில் 116 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் ஆக இளையர் 14 வயது மாணவர்.

சோதனை நடவடிக்கை இம்மாதம் (ஜனவரி 2025) 6ஆம் தேதி முதல் நேற்று (16 ஜனவரி) வரை நடத்தப்பட்டது.

500,000 வெள்ளிக்கும் மேல் பெறுமானமுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்:

- 2.9 கிலோகிராம் போதைமிகு அபின் (heroin)

- 1.2 கிலோகிராம் ஐஸ் (‘Ice’)

- 643 கிராம் கெட்டமைன் (ketamine)

- 262 கிராம் எக்ஸ்டசி (Ecstasy)

- 218 கிராம் கஞ்சா

- 419 Erimin-5 மாத்திரைகள்

- 5 மெத்தடோன் (methadone) போத்தல்கள்

- வேறு சில Psychoactive பொருள்கள்

விசாரணை தொடர்கிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்