Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு சோதனைச் சாவடிகளில் அதிக போக்குவரத்து என எதிர்பார்ப்பு

நோன்புப் பெருநாள் விழாக்காலத்தை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் இந்த வார இறுதியில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -
நோன்புப் பெருநாளை முன்னிட்டு சோதனைச் சாவடிகளில் அதிக போக்குவரத்து என எதிர்பார்ப்பு

கோப்புப் படம்.

சிங்கப்பூர்: நோன்புப் பெருநாள் விழாக்காலத்தை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் இந்த வார இறுதியில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை முன்னிட்டுப் பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் ஆலோசனை கூறுகிறது. குறிப்பாக உச்ச நேரத்தில்  தாமதத்தைத் தவிர்க்க அது உதவும் என்று ஆணையம் சொல்லிற்று.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்