Skip to main content
செம்பவாங்கில் புதிய நீச்சல் குளத்துடன் கூடிய வளாகம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செம்பவாங்கில் புதிய நீச்சல் குளத்துடன் கூடிய வளாகம்

செம்பவாங் வட்டாரத்தில் புதிய சமூக நடுவத்தின் ஓர் அம்சமாக நீச்சல் குளத்துடன் கூடிய வளாகம் அமையவிருக்கிறது. அந்த நடுவத்தில் நவீன பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றும் உணவங்காடி நிலையம் ஒன்றும் இருக்கும்.

வாசிப்புநேரம் -
செம்பவாங்கில் புதிய நீச்சல் குளத்துடன் கூடிய வளாகம்

தேசிய வளர்ச்சி அமைச்சர் திரு காவ் பூன் வான்

சிங்கப்பூர்: செம்பவாங் வட்டாரத்தில் புதிய சமூக நடுவத்தின் ஓர் அம்சமாக நீச்சல் குளத்துடன் கூடிய வளாகம் அமையவிருக்கிறது. அந்த நடுவத்தில் நவீன பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றும் உணவங்காடி நிலையம் ஒன்றும் இருக்கும். குடியிருப்பாளர்களுடன் நடத்திய கலந்துரையாடல் ஒன்றில் தேசிய வளர்ச்சி அமைச்சர் திரு காவ் பூன் வான் அந்தப் புதிய அம்சங்கள் குறித்து பேசினார்.

செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு காவ், தேவைக்கேற்பக் கட்டப்படும் வீட்டுத் திட்டத்தால் அந்த வட்டாரத்தின் மக்கள் தொகை, சென்ற ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது என்றார். அதனால் பெரியளவு சமூக வளாகங்களை அந்த வட்டாரத்தில் கட்டுவதற்கான செலவுகளை ஈடுகட்ட அரசாங்கத்துக்குப் போதிய காரணங்கள் உள்ளன என்றார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்