சிங்கப்பூரர்களுக்கு $850 வரை ரொக்கம்
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: CNA/Lan Yu)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரர்கள் அடுத்த மாதம் 850 வெள்ளி வரை ரொக்கம் பெறவிருக்கின்றனர்.
ஒன்றரை மில்லியன் பேர் பணம் பெறுவர்.
21 வயதுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்குத் தொகை கிடைக்கும்.
எவ்வளவு ரொக்கம் கிடைக்கும் என்பது வருமானம், வீட்டு வருடாந்திர மதிப்பு ஆகியவற்றை வைத்து முடிவு செய்யப்படும்.
பொருள், சேவை வரிப் பற்றுச்சீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரொக்கம் வழங்கப்படுகிறது.
நிதி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கை இந்த விவரங்களைத் தந்தது.
அத்துடன் 710,000 மூத்தோரின் மெடிசேவ் கணக்கில் 450 வெள்ளி வரை தொகை நிரப்பப்படும்.
திட்டங்களுக்குத் தகுதிபெறுவோர் ஆகஸ்ட் 7ஆம் தேதிமுதல் தொகையைப் பெறுவர்.
திட்டங்களின் மூலம் சுமார் 1.4 பில்லியன் வெள்ளி கொடுக்கப்படும் என்று நிதி அமைச்சு சொன்னது.

ஆதாரம் : Mediacorp Seithi