Skip to main content
சிங்கப்பூரின் பூமலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் பூமலை - உலக மரபுடைமைத் தளமாக ICOMOS பரிந்துரை

சிங்கப்பூரின் பூமலையை, உலக மரபுடைமைத் தளங்களில் ஒன்றாக  அறிவிக்க, UNESCO எனப்படும் ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, அனைத்துலக நினைவுச் சின்னம் மற்றும் தளங்கள் மன்றம் பரிந்துரைத்துள்ளது. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் பூமலை - உலக மரபுடைமைத் தளமாக ICOMOS பரிந்துரை

கோப்புப் படம்

வெளியீடு : 16 May 2015 07:19AM புதுப்பிப்பு : 16 May 2015 07:30AM

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பூமலையை, உலக மரபுடைமைத் தளங்களில் ஒன்றாக  அறிவிக்க, UNESCO எனப்படும் ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, அனைத்துலக நினைவுச் சின்னம் மற்றும் தளங்கள் மன்றம் பரிந்துரைத்துள்ளது.

ICOMOS எனும் அந்த மன்றத்தின் பரிந்துரையைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாகக் கலாசார, சமூக இளையருக்கான அமைச்சர் திரு லாரன்ஸ் வாங் கூறியுள்ளார்.  சிங்கப்பூருக்கு அது சாதகமாக அமையும் என்றார் அவர். மன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில் முடிவை எடுப்பதற்கு சுமார் மூவாண்டு காலம் எடுக்கும் என்று திரு வாங் விளக்கினார்.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்