Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிள்ளைகளைத் துன்புறுத்திய Kinderland பாலர்பள்ளி முன்னாள் ஆசிரியருக்குச் சிறை

வாசிப்புநேரம் -
Kinderland பாலர்பள்ளியின் முன்னாள் மாண்டரின் மொழி ஆசிரியர் தமது பொறுப்பில் இருந்த 4 பிள்ளைகளைத் துன்புறுத்தியதற்காக அவருக்கு 17 மாதம், 2 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

35 வயது லின் மின் (Lin Min) இரு பிள்ளைகளை வலுக்கட்டாயமாகத் தண்ணீர் அருந்த வைத்ததாகக் கூறப்பட்டது.

அவர் பிள்ளைகளைத் துன்புறுத்திய 3 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். மேலும் 3 குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.

பாதிக்கப்பட்ட பிள்ளைகள் 1 வயதுக்கும் 3 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்