Skip to main content
மோசடி குற்றங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மோசடி குற்றங்கள் - 17 பேர் கைது

வாசிப்புநேரம் -
மோசடி குற்றங்கள் - 17 பேர் கைது

(கோப்புப் படம்: CNA/Hanidah Amin)

சிங்கப்பூர் மோசடி தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 14 ஆடவர்கள் மூவர் பெண்கள்; அனைவரும் 17க்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்தது.

அரசாங்க அதிகாரியைப் போல் வேடமிட்டு மோசடி செய்தல்; வேலை, மின் வர்த்தகம்,
முதலீடு, வெளிநாட்டு நாணயம், போலி விற்பனை, ஆகியவற்றில் 1.6 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகை ஏமாற்றப்பட்டது.

கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றும் குண்டல் கும்பல்களுக்கு உதவியாக இருந்த 17 பேரும் அவர்களது வங்கிக் கணக்குகளையும்
சிங்பாஸ் கணக்குகளையும் கொடுத்ததாக அல்லது விற்றதாகக் கூறப்படுகிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்