Skip to main content
முழுநேர தேசிய சேவையாளரின் மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முழுநேர தேசிய சேவையாளரின் மரணம் - போலீஸ் விசாரணை

சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த முழுநேர தேசிய சேவையாளர் ஒருவர் மரணமடைந்ததன் தொடர்பில், போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
முழுநேர தேசிய சேவையாளரின் மரணம் - போலீஸ் விசாரணை

Youtubeலிருந்து எடுக்கப்பட்ட படம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த முழுநேர தேசிய சேவையாளர் ஒருவர் மரணமடைந்ததன் தொடர்பில், போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. Master Warrant அதிகாரி  Jude Sebastian Vincent, நேற்று, Stagmont முகாமில், நினைவிழந்த நிலையில் காணப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, காலை 10:30 மணி அளவில், 49 வயதான அவர், உடனடியாக Stagmont மருத்துவ நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதாக, அமைச்சு கூறியது. அதன் பிறகு, முற்பகல் 11 மணி அளவில், அவர் தேசியப் பல்கலைக் கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, முற்பகல் மணி 11: 54-க்கு, Master Warrant அதிகாரி Vincent-இன் மரணம், மருத்துவமனையில் உறுதிசெய்யப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்