பலதுறைத் தொழிற் கல்லூரி பட்டயப் படிப்புக்குப் பிந்திய வகுப்புகள்
பட்டயத்துக்குப் பிந்திய மேம்படுத்தப்பட்ட சான்றிதழ் வகுப்புகள் மூலம், பலதுறைத் தொழிற்கல்லூரியில் படிப்பை முடித்தவர்கள் தங்கள் திறன்களை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.
சிங்கப்பூர்: பட்டயத்துக்குப் பிந்திய மேம்படுத்தப்பட்ட சான்றிதழ் வகுப்புகள் மூலம், பலதுறைத் தொழிற்கல்லூரியில் படிப்பை முடித்தவர்கள் தங்கள் திறன்களை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். சிலர் வேலையில் சேர்ந்து சில காலம் ஆகியிருக்கலாம். சிலர் தங்கள் படிப்புக்குத் தொடர்பில்லாத வேலையில் இருக்கலாம்.
அவர்களை இலக்காகக் கொண்டே அந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.