சில McDonald's உணவகங்களில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளைக் காணலாம்... எங்கு?
(படம்: MIGUEL MEDINA / AFP)
சிங்கப்பூரில் இருக்கும் 19 McDonald's விரைவுணவகங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) தொடங்கவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பாகும்.
எங்கு?
➤ McDonald's அங் மோ கியோ -- 51 அங் மோ கியோ அவென்யூ 3, #01-04
➤ McDonald's அங் மோ கியோ 4 -- புளோக் 163, அங் மோ கியோ, அவென்யூ 4 #01-438
➤ McDonald's அங் மோ கியோ பார்க் -- 10 அங் மோ கியோ ஸ்ட்ரீட் 12
➤ McDonald's பொங்கோல் Safra -- 9 செந்துல் கிரெசண்ட் (Sentul Crescent) #03-05
➤ McDonald's செங்காங் விளையாட்டு நிலையம் (Sengkang Sports Complex) -- 57 எங்கர்வேல் ரோடு (Anchorvale Road) #02-03
➤ McDonald's ஹவ்காங் ஸ்ட்ரீட் 21 -- புளோக் 208, ஹவ்காங் ஸ்ட்ரீட் 21
➤ McDonald's கேலாங் ஈஸ்ட் சென்ட்ரல் (Geylang East Central) -- 113 அல்ஜூனிட் அவென்யூ 2, #01-01
➤ McDonald's கீட் ஹோங் -- புளோக் 818 சுவா சூ காங் அவென்யூ 1, #01-02
➤ McDonald's ஈஷூன் Safra -- 60 ஈஷூன் அவென்யூ 4, #01-11 (SAFRA Yishun Country Club)
➤ McDonald's செங்காங் ரிவர்வேல் -- புளோக் 118 ரிவர்வேல் டிரைவ் #01-32
➤ McDonald's உட்லண்ட்ஸ் மார்ட் -- புளோக் 768 உட்லண்ட்ஸ் அவென்யூ 6, #01-01
➤ McDonald's பிடோக் ரிசர்வாயர் (Bedok Reservoir) -- புளோக் 632 பிடோக் ரிசர்வாயர் ரோடு #01-850
➤ McDonald's பாசிர் ரிஸ் விளையாட்டு நிலையம் (Pasir Ris Sports Complex) -- 120 பாசிர் ரிஸ் சென்ட்ரல் #01-12
➤ McDonald's தெம்பனீஸ் Neighborhood 3 -- 5 தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 32 #01-01, தெம்பனீஸ் மார்ட்
➤ McDonald's காலாங் -- 200 ஸ்டேடியம் புலவார்ட் (Stadium Boulevard)
➤ McDonald's ஃபாஜார் -- Blk 445 ஃபாஜார் ரோடு (Fajar Road) #01-520
➤ McDonald's ஜூரோங் போல் (Jurong Bowl) -- 1A யுவான் சிங் ரோடு (SuperBowl Complex)
➤ McDonald's ஜூரோங் ஈஸ்ட் 24 -- புளோக் 256 ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 24, #01-381
➤ McDonald's சிராங்கூன் அவென்யூ 3 -- புளோக் 267, சிராங்கூன் அவென்யூ 3, #01-37
'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம்.
சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup