வாசிப்புநேரம் -
தீபாவளிக் காலத்தின்போது, சேலைகள் தனி முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.
உடுத்தி மகிழ்வதற்கும், குடும்பத்தில் உள்ளவர்களுக்குக் கொடுத்து மகிழ்வதற்கும் உகந்தவை, சேலைகள். அவற்றை வாங்குவதற்கு இப்போது, பல வழிகள், வசதிகள் உள்ளன.
அவற்றைக் கண்டறிந்தார், எமது நிருபர் சிவகாமி சுப்பிரமணியம்.