Skip to main content
சிங்கப்பூர்த் தோட்ட விழாப் படத் தொகுப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர்த் தோட்ட விழாப் படத் தொகுப்பு

மலர்ச்சியான, பசுமையான காட்சிகள் உங்கள் கண்களுக்கு இதோ..

வாசிப்புநேரம் -

மலர்ச்சியான, பசுமையான காட்சிகள் உங்கள் கண்களுக்கு இதோ..

சிங்கப்பூர்த் தோட்டவிழா நாளை மறுநாளுடன் நிறைவு பெறுகிறது.

Flower Dome எனப்படும் மலர்க் கூடத்தில், தற்போது நடைபெறும் Orchid Extravaganza என்னும் ஆர்க்கிட் மலர்க் கண்காட்சி, ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வரை நீடிக்கும்.

12 வெள்ளி நுழைவுச் சீட்டு வாங்கினால் இரண்டையும் கண்டு ரசிக்க முடியும்.

இந்த வார இறுதியைப் பூக்களோடு செலவிட ஒரு பொன்னான வாய்ப்பு நமக்கு.

மேலும் செய்திகள் கட்டுரைகள்