Skip to main content
நூலகங்களில் மின்னூட்டும் நிலையங்கள் மூடப்படுகிறது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நூலகங்களில் மின்னூட்டும் நிலையங்கள் மூடப்படுகிறது

வாசிப்புநேரம் -
நூலகங்களில் மின்னூட்டும் நிலையங்கள் மூடப்படுகிறது

படம்: NLB

வெளியீடு : 09 Jul 2026 10:58AM புதுப்பிப்பு : 09 Jul 2026 11:16AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் 13 பொது நூலகங்களில் உள்ள Quick Charge மின்னூட்டும் நிலையங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த மின்னூட்டச் சாதனங்கள் கவனிக்கப்படாமல் விட்டுவைக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்தது அதற்குக் காரணம் என்று தேசிய நூலக வாரியம் கூறியது.

சில சமயங்களில் பழுதடைந்த சாதனங்கள், multi-adaptor கருவிகள் ஆகியவற்றால் மின்சாரக் கட்டமைப்பில் அதிகச் சுமை ஏற்பட்டதாக நூலக வாரியம் சொன்னது.

புதிய மாற்றம் வரும் 27ஆம் தேதி நடப்பிற்கு வரும்.

இனி power banks எனும் மின்னூட்டச் சாதனங்கள் வாடகைக்குக் கிடைக்கும் என்று வாரியம் சொன்னது.

அது குறித்த மேல் விவரங்களை ChargeSPOT செயலியில் பெறலாம்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்