Skip to main content
'நம்மில் ஒருவர் ': திருமதி விஜயலக்ஷ்மி பாலகிருஷ்ணா ஷர்மா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

'நம்மில் ஒருவர் ': திருமதி விஜயலக்ஷ்மி பாலகிருஷ்ணா ஷர்மா

மேடைக் கச்சேரிகளில் பாடும் வாய்ப்பு கிடைப்பதே அரிது. வெளிநாட்டு வானொலியில் பாடும் வாய்ப்பை பலரால்  நினைத்துக்கூட பார்க்க முடியாது.

வாசிப்புநேரம் -

மேடைக் கச்சேரிகளில் பாடும் வாய்ப்பு கிடைப்பதே அரிது. வெளிநாட்டு வானொலியில் பாடும் வாய்ப்பை பலரால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே இந்த சாதனையை செய்தவர் திருமதி விஜயலக்ஷ்மி பாலகிருஷ்ணா ஷர்மா.

1953ஆம் ஆண்டில் ALL India Radio எனும் இந்திய வானொலியில் பாடிய சிங்கப்பூரர் எனும் சிறப்பை பெற்றவர் அவர் .

அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள தமிழ்ச் செய்தியை இன்றிரவு 8,30 மணிக்கு (சிங்கப்பூர்) வசந்தம் ஒளிவழியைக் காணுங்கள்.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்